மகனின் 20-வது பிறந்தநாள்.. நடிகை ரோஜா எப்படி கொண்டாடியுள்ளார் தெரியுமா? இதோ பாருங்க

By Karthick Raja Jul 01, 2026 09:34 AM GMT
Report

ரோஜா

செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. 90-களில் காலகட்டத்தில் திரையுலகில் என்ட்ரி தந்த இவர் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது வென்றார்.

மகனின் 20-வது பிறந்தநாள்.. நடிகை ரோஜா எப்படி கொண்டாடியுள்ளார் தெரியுமா? இதோ பாருங்க | Actress Roja Celebrated Her Son Birthday

இயக்குநர் செல்வமணியை காதலித்து வந்த நடிகை ரோஜா, கடந்த 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சினிமாவை தாண்டி அரசியலில் களமிறங்கி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகனின் 20-வது பிறந்தநாள்.. நடிகை ரோஜா எப்படி கொண்டாடியுள்ளார் தெரியுமா? இதோ பாருங்க | Actress Roja Celebrated Her Son Birthday

12 நாட்களில் நூறு சாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. இதோ பாருங்க

12 நாட்களில் நூறு சாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. இதோ பாருங்க

மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

மகனின் பிறந்தநாள்

இந்த நிலையில், சமீபத்தில் தனது மகனின் 20-வது பிறந்தநாளை நடிகை ரோஜா குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US