திடீரென பறை இசை வாசித்து மக்களை அசத்திய நடிகை ரோஜா- செம வைரல்
actress
roja
paraimusic
By Yathrika
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் ரோஜா.
நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் குதித்து நிறைய சாதனைகள் செய்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் அவர் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவ்வப்போது தனது சொந்த தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அண்மையில் தனது தொகுதிக்கு சென்ற அவர் பறை இசைக் கலைஞர்களின் இசையை சிறிது நேரம் ரசித்திருக்கிறார்.
உடனே திடீரென எழுந்து அவரே பறை இசையை இசைக்க தொங்கினார்.
இசைக் கலைஞர்களுடன் நடிகை ரோஜா பறையிசை இசைத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொடர் வெற்றி - ஆப்பு வைக்க பார்க்கும் பெங்களூரு - சென்னை அணி Play - off வாய்ப்பிற்கு சிக்கல்? IBC Tamilnadu
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்? News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US