நடிகை ரோஜா கட்டியிருப்பது வீடா அல்லது பங்களாவா?- படு பிரம்மாண்டமான புதிய வீடு
நடிகை ரோஜா
தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா.
முதல் படத்திலேயே பெரிய ரீச் பெற்ற நடிகை ரோஜா அடுத்தடுத்து சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
படங்களில் மார்க்கெட் குறையவே அரசியல் பக்கம் சென்று இப்போது அதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

குடும்பம், நடிகையின் வீடு
கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.
ரோஜா நகரி பகுதி அமைச்சராக இருப்பதால் அங்கேயே இருந்து மக்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்பதற்காக அங்கே புதிய வீடொன்று கட்டி இருக்கிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் வீடா அல்லது பங்களாவா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்று மாட்டிக்கொண்ட அர்ச்சனா மற்றும் அருண்- வைரல் வீடியோ
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri