90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?

By Yathrika Nov 17, 2023 06:00 AM GMT
Report

நடிகை ரோஜா 

90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.

செம்பருத்தி படத்தில் நாயகியாக நடித்து மக்களை மனதை கொள்ளை கொண்ட இவர் அடுத்தடுத்து ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

இவனுக்கு எல்லாம் எதுக்கு சாப்பாடு, பிக்பாஸ் 7 புகழ் பிரதீப்பை அசிங்கப்படுத்திய பிரபலம்- என்ன நடந்தது?

இவனுக்கு எல்லாம் எதுக்கு சாப்பாடு, பிக்பாஸ் 7 புகழ் பிரதீப்பை அசிங்கப்படுத்திய பிரபலம்- என்ன நடந்தது?

இவர் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா? | Actress Roja Selvamani Net Worth Details

சொத்து மதிப்பு

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா அரசியலில் முழு ஈடுபாடு காட்டிவந்த வந்தவர் இப்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

நடிகை, அமைச்சர் என கலக்கிய நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி என கூறப்படுகிறது.

90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா? | Actress Roja Selvamani Net Worth Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US