நடிகை ரோஜாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில்1992 -ம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ரோஜா.
இதையடுத்து இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் எனப் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ரோஜா அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரோஜா கடந்த 2002 -ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்ஷுமாலிகா என்ற மகளும் கிருஷ்ணா கௌசிக் என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ரோஜா தனது மகனின் பிறந்த நாள் முன்னிட்டு அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், " ரோஜாவுக்கு இவ்ளோ பெரிய மகனா என்று ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.
லியோ படத்தின் கதையை இப்படி தான் இருக்க போகிறதா..ரகசியத்தை உடைத்த ரத்ன குமார்

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
