திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ரோஜா- ஆபரேஷன் நடந்ததா?

Actress Roaj Admitted to hospital
By Balakumar Mar 29, 2021 08:18 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வேகமாக நடனம் ஆடக் கூடியவர் பிரபுதேவா. அவரது நடனத்திற்கு ஈடு கொடுத்து ஆடக் கூடிய நடிகை ரோஜா தான்.

இதனை நீங்களே அவர்கள் படங்களில் ஆடிய நடனத்தை பார்த்தாலே புரிந்துகொள்வீர்கள்.

தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா மார்க்கெட் போன பிறகு அப்படியே அரசியலில் ஈடுபட்டார்.

நிறைய கஷ்டங்கள் அனுபவித்த ரோஜாவிற்கு இப்போது நல்ல பதவி எல்லாம் கிடைத்துள்ளது.  

இந்த நிலையில் திடீரென நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆனால் ரோஜாவிற்கு சில காரணங்களால் ஆபரேஷன் செய்ய வேண்டியது இருந்ததாம். முதலில் கொரோனா இப்போது தேர்தல் வேலை என பிஸியாக இருந்ததால் முன்பே மருத்துவமனைக்கு வர முடியவில்லையாம்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US