நடிகை ருக்மிணி வசந்த்-ஆ இது! இணையத்தில் வைரலாகும் அவருடைய பழைய புகைப்படங்கள்
ருக்மிணி வசந்த்
இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவர் ருக்மிணி வசந்த். இவர் தமிழில் ஏஸ் மற்றும் மதராஸி ஆகிய இரு படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இந்த படங்கள் ஓடவில்லை. ஆனால், கன்னடத்தில் இவர் நடித்த காந்தாரா மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து டாக்சிக், டிராகன் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார்.
பழைய புகைப்படங்கள்
இந்த இரண்டு படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக நட்சத்திரங்கள் Unseen புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில், நடிகை ருக்மிணி வசந்த்தின் பழைய புகைப்படங்கள் சில திடீரென வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:





