பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சாய் காயத்ரி பொலிவான முகத்திற்கு காரணம் என்ன?- டிப்ஸ் இதோ

Yathrika
in தொலைக்காட்சிReport this article
சாய் காயத்ரி
விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பிரபலம் ஆனவர் நடிகை சாய் காயத்ரி.
சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு என பல டிப்ஸ் வீடியோக்களை தனது யூடியூப்பில் பல டிப்ஸ் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் முக அழகுக்கு அவர் செய்யும் விஷயங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.
காலையில் எழுந்தவுடன் முதலில் 1 டம்ளர் நிறைய தண்ணீர் குடிப்பாராம். அதேபோல் இரவு தூங்க செல்வதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு தான் தூங்குவாராம்.

3 பிரபலங்களை வைத்து தனது கனவு இல்லத்தை திறக்க நினைத்த மறைந்த நடிகர் மாரிமுத்து- யார் அவர்கள் தெரியுமா?
ஒரு நாள் கூட தவறாமல் பீட்ரூட் ஜுஸ் இரவில் குடிப்பாராம். முக்கியமாக இவர் ABC ஜுஸ் தினமும் குடிப்பாராம், இதனால் சருமம் இயற்கையாகவே ஜொலிக்க தொடங்குமாம்.
பாசி பருப்பை அரைத்து கொண்டு தினமும் அந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வாராம்.
பாசி பருப்புடன் தேன், தயிர், பச்சை பால், ரோஸ் வாட்டர் என தினமும் மாறி மாறி மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்வாராம்.