38 வயதாகியும் திருமணம் செய்யாத நடிகை சதா! கல்யாணத்திற்கு போடும் கண்டிஷன்கள்
நடிகை சதா தனக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என சில கண்டிஷன்களை கூறி இருக்கிறார்.
சதா
ஜெயம், அந்நியன், திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் சதா. அவர் தெலுங்கு, கன்னடத்திலும் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது சதா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக அவ்வப்போது வருகிறார்.
திருமணம்
தற்போது சதாவுக்கு 38 வயதாகிறது. ஆனால் தற்போது வரை அவர் திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார். அவரிடம் அதுபற்றி கேட்டதற்கு அவர் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை என கூறி இருக்கிறார்.
ஆனால் ஒருவேளை திருமணம் செய்து கொண்டால் மாப்பிள்ளை பெரிய பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி இருக்கிறார். ஆனால் அவர் தன்னையும் நம்பி இருக்க கூடாது எனவும் கூறி இருக்கிறார்.





Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
