உன்னாலே உன்னாலே பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?...

By Dhiviyarajan May 08, 2024 10:00 AM GMT
Report

சதா

கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சதா.

இப்படம் தெலுங்கு மொழியில் வெளியான ஜெயம் படத்தின் ரீமேக் ஆகும். இதைத்தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

OTT யில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்

OTT யில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்

மேலும் சதா, தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பிஸி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த சதா, சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

உன்னாலே உன்னாலே பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?... | Actress Sadha Photo Get Viral

புகைப்படங்கள்

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சதா, புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.. 

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US