நடிகை சதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
actress
sadha
property value
By Karthick Raja
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சதா.
இவர் நடிப்பில் வெளிவந்த முதல் படமே மாபெரும் வெற்றியடைந்தது. ஆம், ஜெயம் திரைப்படம் தான் இவருக்கு முதல் வெற்றியை தேர்ந்தெடுத்தது.
இப்படத்தின் வெற்றிக்கு "எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, நான் அவள் அது, உன்னாலே உன்னாலே" என பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், தற்போது பெரிதும் படவாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையில் இருந்து சற்று தள்ளி இருக்கிறார். இந்நிலையில், நடிகை சதாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரூ.40 கோடி நடிகை சதாவின் சொத்து மதிப்பு என தகவல் தெரிவிக்கின்றனர்.
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US