42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை சதா போட்டோ ஷுட்

By Yathrika Nov 25, 2026 04:00 AM GMT
Report

நடிகை சதா

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சதா.

அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் தற்போது திரைப்பட உலகிலிருந்து விலகி வீகன் ( விலங்குப் பொருள்கள் எதையும் பயன்படுத்தாத) வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவராகவும், விலங்குகள் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஆர்வலராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை சதா போட்டோ ஷுட் | Actress Sadha Red Attire Latest Photoshoot

விலங்குகளைப் படம் எடுப்பதற்காக ஆப்ரிக்கா வனச் சரணாலயம், இந்திய தேசியப் பூங்கா என அடிக்கடி செல்கிறார்.

இந்த நிலையில் நடிகை சதா லேட்டஸ்ட்டாக இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சிவப்பு நிற உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ், 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US