மேக்கப் இல்லாத இயற்கை அழகில் மயக்கிய சாய் பல்லவியின் விதவிதமான Photos, Net Worth விவரம்

By Yathrika May 09, 2023 07:00 AM GMT
Report

நடிகை சாய் பல்லவி

சுத்த தமிழில் தமிழ் சினிமாவில் பேசும் நடிகைகள் குறைவு, அப்படி நமது சினிமாவிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தவர் தான் நடிகை சாய் பல்லவி.

மருத்துவ படிப்பு படிக்கும் சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் வர அதுவே அவர் சினிமாவில் நுழையவும் உதவியாக இருந்திருக்கிறது.

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் ஒருசில நொடி காட்சியில் நடித்தவரை கண்டுபிடித்து தான் இயக்கும் பிரேமம் படத்தில் அழகிய ரோல் கொடுத்து அவரை நாயகியாக காட்சியவர் இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன்.

அதன்பிறகு சாய் பல்லவி நடிக்கும் படங்கள் எல்லாமே செம ஹிட், அதைத்தாண்டி யூடியூபில் அவரது பாடல்கள் தான் அதிக பார்வையாளர்கள் பெற்று டாப்பில் இருக்கும்.

மேக்கப் இல்லாத இயற்கை அழகில் மயக்கிய சாய் பல்லவியின் விதவிதமான Photos, Net Worth விவரம் | Actress Sai Pallavi Birthday Special

சொத்து மதிப்பு

ஒரு டப்பா கிரீமை முகத்தில் பூசி நடிக்கும் நாயகிகளுக்கு மத்தியில் இயற்கை அழகில் நடித்து டாப் நாயகியாக வலம் வரும் சாய் பல்லவியின் சொத்து மதிப்பு ரூ. 30 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

மேக்கப் இல்லாத இயற்கை அழகில் மயக்கிய சாய் பல்லவியின் விதவிதமான Photos, Net Worth விவரம் | Actress Sai Pallavi Birthday Special

அழகிய புகைப்படங்கள்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US