கொண்டாட்டத்தின் உச்சத்தில் நடிகை சாய் பல்லவி, என்ன விசேஷம் தெரியுமா?- லேட்டஸ்ட் லுக்

actress celebration saipallavi
By Yathrika Aug 03, 2021 06:10 AM GMT
Report

ஒரே நாளில் ஒபாமா ரேஞ்சுக்கு புகழ் என்று படங்களில் வசனங்கள் கூறுவார்கள்.

அந்த வசனத்திற்கு ஏற்றவாரு ஒரே ஒரு படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆசை நாயகியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி.

தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இவருக்கு தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவில் தான் அதிக வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் சாய் பல்லவி இன்ஸ்டாவிலும் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவார். அப்படி தனது தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

அவரது பிறந்தநாளை சாய் பல்லவி கோலாகலமாக கொண்டாடி இருப்பது தெரிகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US