முன்னணி காமெடி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சாய் பல்லவி, வெளியான புதிய தகவல்..!
New movie
Actress Sai Pallavi
Premam Fame
waiting for approval
By Balakumar
மலையாளத்தில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வருகிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் சாய் பல்லவி மற்றும் தனுஷ் நடனத்தில் ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களை குவித்து சாதனை படைத்தது.
வேலும் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் Netfilx-ல் வெளியான பாவ கதைகள் மிக சிறந்த விமர்சனங்களை பெற்றிந்தது.
இந்நிலையில் அடுத்ததாக நடிகை சாய் பல்லவியை காலி வெங்கட்டிற்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க அணுகியுள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US