பள்ளி பருவத்தில் நடிகை சாய் பல்லவியை பார்த்துள்ளீர்களா.. இதோ
நடிகை சாய் பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இதன்பின், தியா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே என நடித்து வந்தார்.
தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்த சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கில் நடித்து, பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரையுலகிற்கு திரும்பியுள்ள சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார்.
மேலும், சோலோ ஹீரோயினாகவும் ’கார்கி’ எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளி பருவ புகைப்படம்
இந்நிலையில், நடிகை சாய் பல்லவியின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
