மஞ்சள் நிற உடையில் படு கிளாமராக போட்டோ ஷுட் நடத்திய நடிகை தர்ஷா குப்தா- வைரல் போட்டோ

By Yathrika Sep 17, 2023 04:40 PM GMT
Report

சாக்ஷி அகர்வால்

அட்லீ இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இப்போது நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் பிரபலம் அடைந்துள்ளவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

தெலுங்கு, ஹிந்தியில் இன்னும் படம் நடிக்கவில்லை தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் பெரிய படங்கள் இல்லை என்றாலும் சின்ன ரோல்களில் நடித்துள்ளார்.

ஜெயிலர் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினேன்- விநாயகனே கூறிய தகவல்

ஜெயிலர் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினேன்- விநாயகனே கூறிய தகவல்

கிடைக்கும் படங்களில் நடித்துவரும் சாக்ஷி அகர்வால் தற்போது 6 திரைப்படங்களுக்கு மேல் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

120 ஹவர்ஸ் என்ற ஆங்கில திரைப்படம் ஒன்றிலும் சாக்ஷி அகர்வால் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஞ்சள் நிற உடையில் படு கிளாமராக போட்டோ ஷுட் நடத்திய நடிகை தர்ஷா குப்தா- வைரல் போட்டோ | Actress Sakshi Agarwal Latest Hot Photoshoot

வைரல் போட்டோ

படங்களை தாண்டி போட்டோ ஷுட் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது மஞ்சள் நிற உடையில் படு கிளாமரான போட்டோ ஷுட்கள் எடுத்து வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

மஞ்சள் நிற உடையில் படு கிளாமராக போட்டோ ஷுட் நடத்திய நடிகை தர்ஷா குப்தா- வைரல் போட்டோ | Actress Sakshi Agarwal Latest Hot Photoshoot/

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US