சிம்பிளாக நடிந்து முடிந்த நடிகை சமந்தாவின் வளைகாப்பு... வைரலாகும் போட்டோ
நடிகை சமந்தா
இந்த 2026ம் வருடத்தில் ஏகப்பட்ட ஹீரோக்களின் படங்கள் ரூ. 100 கோடி லிஸ்டில் இணைந்துள்ளது.
அதேபோல் சில நடிகைகளின் சோலோ படங்களும் நல்ல பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்துகின்றன. அப்படி தெலுங்கில் நடிகை சமந்தா நடிக்க ஜுன் 19ம் தேதி Maa Inti Bangaram என்ற படம் வெளியாகி இருந்தது.

தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியான இப்படத்திற்கு அமோகமாக விமர்சனங்கள் வந்தன, அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் தெறிக்கும் வசூல் வேட்டை நடத்தியது. சமீபத்தில் சமந்தா கூட செம சந்தோஷமாக Maa Inti Bangaram படம் ரூ. 100 கோடி வசூலை எட்டிவிட்டதாக வீடியோ வெளியிட்டார்.

கொண்டாட்டம்
சினிமாவில் படம் நல்ல வசூல் வேட்டை செய்துள்ளதால் சந்தோஷத்தில் இருக்கும் சமந்தாவிற்கு நிஜ வாழ்க்கையிலும் கொண்டாட்டம் தான்.
கடந்த 2025ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் இருவரும் கர்ப்பமாக உள்ளனர், இந்த சந்தோஷ செய்தி Maa Inti Bangaram பட வெற்றிக் கொண்டாட்டத்தில் தெரிய வந்தது. இந்த நிலையில் நடிகை சமந்தாவின் வளைகாப்பு உறவினர்கள் சூழ மிகவும் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.
போட்டோ இதோ,

மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri