இந்த புகைப்படத்தில் ஒரு டாப் நடிகை இருக்கிறார்.. அவர் யார் தெரியுமா, இதோ பாருங்க
நடிகையில் வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களில் அன்ஸீன் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டார்கள்.
அப்படி கல்லூரியில் தனது தோழிகளுடன் பிரபல நடிகை ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த நடிகை யார் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

இவர் கடந்த 13 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். மேலும் தற்போது இந்திய சினிமாவிலேயே டாப் நடிகையாக வலம் வருகிறார்.
சமந்தா
அவர் வேறு யாருமில்லை, நடிகை சமந்தா தான். ஆம், இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை சமந்தாவின் கல்லூரி புகைப்படம்தான் இது.

சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளராக களமிறங்கி இருந்தார். இவர் தயாரித்த முதல் படம் சுபம், தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri