பிரபலத்தின் குழந்தைகளுடன் விளையாடும் நடிகை சமந்தா- கியூட் வீடியோ

By Yathrika Aug 07, 2023 09:00 AM GMT
Report

நடிகை சமந்தா

ரூ. 500 சம்பளத்துடன் மாடலிங் துறையில் சம்பாதிக்க ஆரம்பித்த சமந்தா பயணம் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சமந்தாவின் திரைப்பயணம் உச்சத்தை எட்டி வருகிறது.

சினிமாவை தாண்டி சொந்தமாக நிறைய தொழில்களையும் கவனித்து வரும் சமந்தா கடந்த சில வருடங்களாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்.

இதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெறும் சமந்தா அவ்வப்போது ஆன்மீக சுற்றுலாவும் மேற்கொள்கிறார்.

பிரபலத்தின் குழந்தைகளுடன் விளையாடும் நடிகை சமந்தா- கியூட் வீடியோ | Actress Samantha Cute Video With Babies

கியூட் வீடியோ

இந்த நிலையில் நடிகை சமந்தாவின் கியூட்டான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது சமந்தா தனது நெருங்கிய தோழியும், பாடகியுமான சின்மயி குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ வெளியாக ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள்.

ஸ்பெஷல் தினத்தில் தனது மகனின் சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்- குவியும் லைக்ஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US