அட்டைப்படத்திற்காக கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை சமந்தா... செம வைரல்
By Yathrika
நடிகை சமந்தா
நடிகை சமந்தா, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக படு பிஸியான பிரபலமாக இருந்தார்.
ஹீரோவுடன் நடித்தாலும் சரி, சோலோ படங்கள் நடித்தாலும் சரி எல்லாமே ஹிட் தான்.
தமிழ், தெலுங்கை தாண்டி ஹிந்தியிலும் கலக்கி வந்த சமந்தாவிற்கு ஒரு பெரிய பிரேக் எடுக்கும் அளவிற்கு அவரது உடல்நிலை ஆனது. சமீபத்தில் மறுமணம் செய்துகொண்ட சமந்தா மீண்டும் ஆக்டீவாக இப்போது படங்கள் பக்கம் கவனத்தை செலுத்தி வருகிறார்.
அவர் ஆங்கில அட்டைப்படத்திற்காக படு கிளாமராக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US