படு மோசமான மேலாடை அணிந்து நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோஸ்- செம வைரல்
சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா.
தசை அழற்சி நோயால் சில வருடங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார், இதனால் கேமரா முன் வராமல் வீட்டிலேயே இருந்தார். நோயின் தாக்கத்தால் நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்து வந்தார்.
இப்போது நோயில் இருந்து குணமடைந்துள்ளதால் மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வர ஆரம்பித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகை சமந்தா இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார், அங்கும் அவர் வெற்றியடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.

லேட்டஸ்ட் க்ளிக்
இந்த நிலையில் Citadel பட நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. அந்த நிகழ்ச்சிக்காக கொஞ்சம் மோசமான மேலாடை அணிந்து நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அந்த புகைப்படங்களையும் நடிகை சமந்தாவே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri