அட நம்ம நடிகை சமந்தாவா இது, புதிய போட்டோ ஷுட்டில் ஆளே மாறி போஸ் கொடுத்த பிரபலம்.. வைரல் போட்டோ
நடிகை சமந்தா
பல்லாவரத்து பொண்ணு நடிகை சமந்தா என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படுபவர்.
மாடலிங் துறையில் ரூ. 500க்கு சம்பளவாக வாங்க தொடங்கி இப்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாக, பலருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக உயர்ந்துள்ளார்.
கடைசியாக சமந்தா நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது. சமீபத்தில் Pickleball விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்தார்.
போட்டோ ஷுட்
படங்களில் நடிப்பதை தாண்டி போட்டோ ஷுட்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டிவந்த சமந்தா சமீபத்தில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி ஆளே மாறியிருக்கிறார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சமந்தாவா இது என பார்த்து லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.