நடிகை சமந்தாவா இது, புதிய ஒர்க் அவுட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை- செம வைரல்

actress samantha workout
By Yathrika Nov 19, 2021 04:07 AM GMT
Report

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடும் டாப் நடிகை. இந்த இரண்டு மொழிகளை தாண்டி இப்போது பாலிவுட் பக்கமும் கால் வைத்துள்ளார்.

அங்கேயும் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேற்று நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு சூப்பரான வாழ்த்து கூறியிருந்தார்.

இன்று காலை ஒர்க் அவுட் செய்யும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை ஷேர் செய்த ரசிகர்கள் அட நம்ம சமந்தா என வைரலாக்கி வருகிறார்கள்.

நடிகை சமந்தாவா இது, புதிய ஒர்க் அவுட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை- செம வைரல் | Actress Samantha New Workout Video

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US