"நான் உன் அழகினிலே.. தெய்வம் உணருகிறேன்".. கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ

By Karthick Raja Jun 15, 2026 06:31 AM GMT
Report

நடிகை சமந்தா நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'மா இண்டி பங்காரம்'.

"நான் உன் அழகினிலே.. தெய்வம் உணருகிறேன்".. கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ | Actress Samantha Pretty Photoshoot

தமிழில் இப்படத்திற்கு 'எங்கள் தங்கம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார் சமந்தா.

"நான் உன் அழகினிலே.. தெய்வம் உணருகிறேன்".. கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ | Actress Samantha Pretty Photoshoot

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற 19-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

"நான் உன் அழகினிலே.. தெய்வம் உணருகிறேன்".. கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ | Actress Samantha Pretty Photoshoot

ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார்.

"நான் உன் அழகினிலே.. தெய்வம் உணருகிறேன்".. கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ | Actress Samantha Pretty Photoshoot

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

"நான் உன் அழகினிலே.. தெய்வம் உணருகிறேன்".. கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ | Actress Samantha Pretty Photoshoot

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US