சிவகார்த்திகேயனுடன் சீமாராஜா படத்தில் நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 23, 2022 05:00 AM GMT
Report

நடிகை சமந்தா 

சமந்தா தற்போது இந்தியளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் தற்போது யசோதா, குஷி, சகுந்தலம் என மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

தமிழை தொடர்ந்து ஹிந்தியிலும் பல தொடர்ந்து மூன்று படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். நடிகை சமந்தா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் சீமராஜா.

சிவகார்த்திகேயனுடன் சீமாராஜா படத்தில் நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Actress Samantha Salary For Seemaraja Movie

சீமராஜா படத்திற்காக சமந்தா வாங்கிய சம்பளம்

இப்படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து இப்படம் தோல்வியை சந்தித்தது. இப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ரூ. 18 கோடி சம்பளம் வாங்கியதாக சமீபத்திய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்க நடிகை சமந்தா ரூ. 1.5 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது நடிக்கும் படங்களுக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் நடிகை சமந்தா. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US