புதிய தொழில் தொடங்கியுள்ள நடிகை சமந்தா- குவியும் வாழ்த்து, வீடியோவுடன் இதோ

By Yathrika Dec 11, 2023 11:00 AM GMT
Report

நடிகை சமந்தா

நடிகை சமந்தா, மக்களால் மறக்கவே முடியாத ஒரு பிரபலம்.

கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் படங்களில் நடிப்பது இல்லை, மற்றபடி சின்ன சின்ன நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார்.

அவர் பூரண குணமடைந்து விரைவில் திரையுலகில் பிஸியாக நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

அண்மையில் அவர் கொஞ்சம் கிளாமரான உடையில் போட்டோ ஷுட் நடத்தி வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வந்தார்கள்.

புதிய தொழில் தொடங்கியுள்ள நடிகை சமந்தா- குவியும் வாழ்த்து, வீடியோவுடன் இதோ | Actress Samantha Started New Production Company

புதிய தொழில்

சமந்தா ஏற்கெனவே பள்ளி குழந்தைகளுக்காக Ekam நிறுவனம், ஆடை துறையில் Saaki என்ற நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் Tralala என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இலங்கை பெண் அசானி ரசிகர்களுக்கு சரிகமப நிகழ்ச்சியால் ஏற்பட்ட சோகம்- வாய்ப்பு இல்லையா?

இலங்கை பெண் அசானி ரசிகர்களுக்கு சரிகமப நிகழ்ச்சியால் ஏற்பட்ட சோகம்- வாய்ப்பு இல்லையா?

எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களை கொடுப்பேன்.

புதிய சிந்தனை மற்றும் மன வெளிப்பாடு உள்ளடக்கத்தை பிரதிநிதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என பதிவு செய்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US