நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு தெலுங்கில் அவர் நடித்த படங்கள் சில வெளியாகி இருந்தது. இன்று விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள் இதுவரை நல்ல விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது.
லேட்டஸ்ட் க்ளிக்
நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தா இப்போதெல்லாம் அதிகம் சுற்றுலா செல்கிறார்.
அப்படி இப்போதும் வெளிநாட்டில் ஜாலியாக வலம் வரும் சமந்தா நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி- அழகிய போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ்