நடிகை சமீரா ரெட்டியா இது, இளம் வயதில் குண்டாக ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி உள்ளார் பார்த்தீர்களா?
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வாரணம் ஆயிரம் என்ற படம் மூலம் அறிமுமானவர் நடிகை சமீரா ரெட்டி.
அந்த படம் வந்த நேரத்தில் சமீராவை ரசிக்காத இளைஞர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவரை படத்தில் அழகாக காட்டியிருப்பார்கள்.
.அப்படத்தை தொடர்ந்து சமீரா தமிழில் நிறைய படங்கள் நடித்தார், ஆனால் எந்த படமும் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்கவில்லை.
எனவே 2014ம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள், அவர்களின் புகைப்படத்தை சமீரா இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் சமீரா இளம் வயதில் குண்டாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் இளம் வயதில் அடையாளம் தெரியாதபடி குண்டாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
