நடிகை சமந்தாவை போலவே அச்சு அசல் இருக்கும் பெண்ணை பார்த்துள்ளீர்களா - இப்போ பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க

Actress Samantha Clone
By Balakumar Mar 28, 2021 01:43 PM GMT
Report

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக பெரிதளவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் உள்ளிட்ட படங்கள் உருக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஹிந்தியில் விரைவில் வெளியாக காத்திருக்கும் Family Man 2 வெப் சீரிஸிலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா.

இந்நிலையில் நடிகை சமந்தாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் அஷு ரெட்டி எனும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இவர் இதற்கு முன்பே சமந்தா போல் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

ஆனால் தற்போது உடல் எடை கூடி மிகவும் குண்டாகியுள்ளார், அஷு ரெட்டி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தா போல் இருந்த பெண்ணா இது! என கேட்டு வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்..

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US