ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக நடந்த நடிகை சங்கீதாவின் பிறந்தநாள்- யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் பாருங்க
நடிகை சங்கீதா
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகளை யாராலும் மறக்க முடியாது. அப்படி பிதாமகன் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தாலும் மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு நடித்தவர் சங்கீதா.
முதலில் அவர் தானா இது என்ற அளவிற்கு ரசிகர்கள் வியந்து பார்த்தார்கள். அதன்பிறகு அவர் நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் இந்த படம் அளவிற்கு ரீச் இல்லை.
நடிப்பை தாண்டி நடனத்தில் கலக்கும் சங்கீதா விஜய் தொலைக்காட்சியில் வந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து கலக்கியிருக்கிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
பாடகர் க்ரிஷ்ஷை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அண்மையில் நடிகை சங்கீதாவின் பிறந்தநாள் வந்துள்ளது, எனவே அவர் தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடந்த சங்கீதாவின் பிறந்தநாள் புகைப்படங்கள் இதோ,


