இளம் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'வதந்தி' வெப் தொடரில் நடித்து பிரபலமானார்.

இதன்பின், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய 'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

இதை தொடர்ந்து 'தக் லைஃப்', 'பரிமளா & கோ' மற்றும் 'டிசி' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தற்போது கவினுடன் இணைந்து 'பேர் சொல்லும் பிள்ளை' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சஞ்சனா பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.