கையில் சீட்டுகட்டு, வாயில் சிகரெட், அவரை சுற்றி புகை- புகைப்படம் வெளியிட்ட சனுஷா, ஷாக்கான ரசிகர்கள்

actress photoshoot sanusha
By Yathrika Oct 15, 2021 07:40 AM GMT
Report

தமிழில் விக்ரம் நடிக்கில் வெளியான காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் சனுஷா.

அதன்பிறகு விக்ரமின் பீமா படத்தில் சின்ன வேடத்தில் நடித்த அவர் 2009ம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படம் மூலம் கதாநாயகியாக நடித்தார்.

இறுதியாக கொடிவீரன் படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். குடும்பத்தில் நடந்த சில காரணங்களால் தற்கொலை எல்லாம் செய்ய முயற்சித்ததாக அவரே கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் கையில் சீட்டு கட்டு, வாயில் சிகரெட் வைத்து புகையை விட்டபடி போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ரேணிகுண்டா படத்தில் கியூட்டாக நடிகையா இது ஷாக் ஆகியுள்ளனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US