நடிகை சரண்யா பொன்வண்ணனின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகிய வீடு இதோ
சரண்யா பொன்வண்ணம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் அனைவருக்கும் பேவரெட் அம்மாவாக வலம் வந்தவர்.
சினிமா ஆரம்பம்
1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமான இவர் 1996ம் ஆண்டு வரை ஹீரோயினாகவே நடித்து வந்தார். பின் 8 வருடங்களுக்கு பிறகு அதாவது 2003ம் ஆண்டு முதல் அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் அம்மா ரோல் என்றாலே சரண்யா தான் என ஆக முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவாக நடித்துவிட்டார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார் சரண்யா.
சொந்த வீடு
இப்போதெல்லாம் பிரபலங்களே தங்களது வீட்டை ரசிகர்களுக்கு வீடியோ மூலம் சுற்றிக் காட்டிவிடுகின்றனர். அப்படி நடிகை சரண்யா பொன்வண்ணனின் வீட்டின் முன் பக்கத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,
முக அழகிற்காக ரத்தத்தில் சிகிச்சை செய்த பிக்பாஸ் ஜுலி- வெளிவந்த விவரம்

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
