நடிகை சரோஜா தேவியா இது.. வயதாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே
தமிழ் திரையுலகில் கன்னடத்து பயிங்கிளி என பேரெடுத்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால் இதற்கு முன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி.
இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை சரோஜா தேவியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், 'நடிகை சரோஜா தேவியா இது, ஆள் அடையாளமே, தெரியவில்லையே' என கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..

நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu