நடிகை சயீஷாவின் அப்பா பாலிவுட்டில் இத்தனை படங்கள் நடித்துள்ளாரா?- எத்தனை பேருக்கு தெரியும்
நடிகை சயீஷா
தெலுங்கில் 2015ம் ஆண்டு அகில் என்ற படத்தில் திவ்யா ரோலில் நடித்து நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து ஹிந்தி, தமிழ், கன்னடம் எனவும் படங்கள் நடித்தார்.
தமிழில் மட்டுமே வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி, பத்து தல என நிறைய படங்கள் நடித்துள்ளார்.

நடிகையின் தந்தை
கடந்த 1987ம் ஆண்டு முதல் சுமார் 30 திரைப்படங்களில் நடித்தும் சில படங்களை தயாரித்தும் இருந்தார். சயீஷாவின் தந்தை ஸ்மித் சாகிலுக்கு 1997ம் ஆண்டு சாயிஷா பிறந்தார்.
அதன்பிறகு ஸ்மித் ஷாகில் சாயிஷாவின் அம்மாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ஃபரா கான் என்பவரை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவாங்கியை காப்பாற்ற தன்னை எலிமினேட் செய்தார்களா?- குக் வித் கோமாளி 4 குறித்து விஜே விஷால்
பற்களை பிடுங்கி, வன்கொடுமை: அமீரக சிறையில் கொடூர சித்திரவதையை அனுபவிக்கும் பிரித்தானியர் News Lankasri
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri