நடிகை சயீஷாவின் அம்மாவை பார்த்துள்ளோம், அவரது அப்பாவை பார்த்துள்ளீர்களா?
நடிகை சயீஷா
2015ம் ஆண்டு அகில் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சயீஷா.
அதன்பிறகு ஹிந்தியில் ஒரு படம் நடித்த அவர் தொடர்ந்து வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார். கடைசியாக கன்னட படத்திலும் நடித்திருக்கிறார்.
சினிமாவை தாண்டி இவர் உடம்பை ரப்பர் போல் நடனம் ஆடுவதன் மூலம் தான் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.
திருமணம், பெற்றோர்
கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது காதல் ஏற்பட இருவரும் 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு Ariana என்ற மகள் இருக்கிறார்.
தற்போது சயீஷா திருமணத்தின் போது தனது பெற்றோர்களுடன் எடுத்த புகைப்படம் இதோ,
3 வார முடிவில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு செய்த தமிழக வசூல்- முதலில் இருப்பது யார்?

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
