முதல்முறையாக நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை சயீஷா- யாருடையது பாருங்க
சயீஷா
தமிழ் சினிமாவில் சில சின்ன படங்கள் நடிக்க தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முன்னணி நாயகியாக கலக்கி வந்தவர் நடிகை சயீஷா.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே ஆர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சயீஷா சினிமாவில் ஆக்டீவாக வலம் வரவில்லை.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார், அவருக்கும் இன்ஸ்டா பக்கம் தொடங்கி அதில் நிறைய புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
நீச்சல்குள போட்டோ
இந்த நிலையில் தனது மகள் முதன்முறையாக செய்யப்போகும் ஒரு விஷயம் குறித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

கொண்டாட்டம் என்றால் இப்படி இருக்கனும், ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் கில்லி- வெளிநாட்டில் எங்கே பாருங்க, வீடியோ
அதாவது தனது மகளை முதன்முறையாக நீச்சல் குளத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கூறி நீச்சல் உடையுடன் கூடிய தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதற்கு லைக்ஸ் மற்றும் நிறைய கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
