பார்த்திபன் ரொம்ப Strict, அதற்கு கூட அழுது அடம் பிடித்தால் தான் விடுவார்- நடிகை சீதா ஓபன் டாக்
சீதா-பார்த்திபன்
கடந்த சில நாட்களாகவே நடிகை சீதா சமூக வலைதளங்களில் சில விஷயங்களால் பேசப்பட்டு வருகிறார். அதிலும் சினிஉலகம் சார்பாக அவர் கொடுத்த பேட்டியில் தனது வாழ்க்கை, சினிமா என எல்லா விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் தான் தனது முதல் திருமணம் குறித்தும், பார்த்திபன் குறித்தும் கூறியிருக்கிறார்.
சீதா கூறுகையில், பார்த்திபன் ரொம்ப Strict, வெளியிலே விடமாட்டார். குழந்தைக்கு எக்ஸாம் இருக்கு அதை பாரு என்று சொல்லிவிடுவார்.
அதன்பிறகு அழுது அடம் பிடித்து சொல்வேன், அழுதபிறகுதான் விடுவார். ஆனால் அவருடன் இருந்த ஒவ்வொரு றாளும் நான் மகிழ்ச்சியாகதான் இருந்தேன் என்று நடிகை சீதா கூறியுள்ளார்
நடிகை சீதா பார்த்திபனை பிரிந்து சீரியல் நடிகை சதீஷ் என்பவரை மறுமணம் செய்தார், ஆனால் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
