பார்த்திபனை விவாகரத்து செய்த நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா?
நடிகை சீதா
80களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய நடிகைகளில் ஒருவர் தான் சீதா. ஆண்பாவம், குரு சிஷ்யன், ராஜநடை என பல படங்கள் ஹிட் கொடுத்துள்ளார், ஒருகாலத்தில் நிறைய படங்களுக்கு தேதி ஒதுக்க நேரம் இல்லாமல் கூட பிஸியாக நடித்து வந்தார்.
அப்படி பிஸியாக இருந்த நடிகைக்கு குடும்ப வாழ்க்கை நல்லதாக அமையவில்லை. ஆண்பாவம் படத்திற்கு பிறகு பார்த்திபனை காதலித்து வந்த சீதா வீட்டை எதிர்த்து 1989ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் நடிப்பை நிறுத்திய சீதாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள், ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். பின் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று 2001ம் ஆண்டு பிரிந்தனர்.
மறுமணம்
படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தொடர்களில் படங்கள் நடித்துவந்த சீதா 2010ம் ஆண்டு தனது 43வது வயதில் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அவருடனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார் நடிகை சீதா.
அந்த சதீஷ் யார் தெரியுமா, இதோ புகைப்படம்,
பஞ்ச தந்திரம் பட புகழ் நடிகர் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
