செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானாவின் அம்மா மற்றும் தம்பியை பார்த்துள்ளீர்களா?- இதோ
கடந்த 2016ம் ஆண்டு மலையாளத்தில் விஜயதசமி என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷபானா.
அந்த சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் செம்பருத்தி தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.
இப்போதும் அதே தொடரில் நடித்து வருகிறார். இடையில் இவருக்கு ஆர்யன் என்ற சீரியல் நடிகருக்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.
ஒரு மாதத்திலேயே இருவரும் பிரிகிறார்கள், வீட்டில் பிரச்சனை என நிறைய செய்திகள் வர அவர்களே ஒரு புகைப்படத்தின் மூலம் அது வதந்தி என உறுதிப்படுத்தினார்கள்.
தற்போது நடிகை ஷபானா முன்பு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது அம்மா மற்றும் தம்பியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ அவர் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்,