இரவில் என்னால் அது இல்லாமல் தூங்க முடியாது- நடிகை ஷகீலா ஓபன் டாக்
நடிகை ஷகீலா
90களில் டாப் நாயகிகளுக்கு மத்தியில் இவரும் பிரபலமானவராக இருந்து வந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், குறிப்பாக மலையாள திரையுலகில் நடிகை ஷகீலா கொடிகட்டி பறந்தார்.
பெரிய திரையில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை நிறுத்திய ஷகீலா இப்போது சின்னத்திரையில் பயணிக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2வது இடம் பிடித்தார்.
நடிகையின் பேட்டி
நான் 13 வயதில் இருந்தே சம்பாதிக்கிறேன் என்பதால் ஒருவித திமிர் வந்துவிட்டது.
இதனால் எனக்கு இன்னொரு துணை வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். அதோடு எனக்கு மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளது, முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கம் மது இல்லாமல் தூங்கவே முடியாது என்ற அளவிற்கு ஆனது.
இந்த பழக்கத்தை வைத்துக்கொண்டு இன்னொருவரை திருமணம் செய்து அவரது வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என்பதாலேயே திருமணம் வேண்டாம் என இருப்பதாக ஷகீலா பேசியுள்ளார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
