அஜித்-விஜய் நட்பு குறித்து முதன்முறையாக பேசிய நடிகை ஷாலினி... என்ன கூறியுள்ளார் பாருங்க

By Yathrika Feb 19, 2026 02:40 PM GMT
Report

அஜித்-விஜய்

தமிழ் சினிமாவில் சில வருடங்களில் மிகவும் மிஸ் செய்யப்போகும் பிரபலங்கள் அஜித்-விஜய்.

ஜனநாயகன் படத்தோடு நடிப்பதை நிறுத்தப்போவதாக விஜய் கூறிய தற்போது தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளார். அதேபோல் நடிகர் அஜித்தும் நடிப்பை நிறுத்தி தனது கனவான கார் ரேஸிங்கில் பங்குபெற்று வருகிறார்.

அந்த போட்டிகள் முடிந்த பிறகே அஜித் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்க உள்ளார்.

அஜித்-விஜய் நட்பு குறித்து முதன்முறையாக பேசிய நடிகை ஷாலினி... என்ன கூறியுள்ளார் பாருங்க | Actress Shalini About Ajith Vijay Friendship

நடிகை ஷாலினி

திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக கேமரா முன்னால் வராமல் இருந்த நடிகை ஷாலினி அவ்வப்போது புதிய படங்களை காண திரையரங்கிற்கு வருகிறார். தனியார் நிகழ்ச்சி, விருது விழாக்கள் எனவும் இப்போது அதிகம் பங்குபெறுகிறார்.

அஜித்-விஜய் நட்பு குறித்து முதன்முறையாக பேசிய நடிகை ஷாலினி... என்ன கூறியுள்ளார் பாருங்க | Actress Shalini About Ajith Vijay Friendship

அப்படி சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு விருது விழாவில் நடிகை ஷாலினி, அஜித்-விஜய் நட்பு குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அவர்களுக்கிடையில் மிக ஆரோக்கியமான உறவு உண்டு, இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மகிழ்வார்கள்.

அது அழகானது என இருவரின் நட்பு குறித்து பேசியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US