இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. பிரபல முன்னணி நடிகரின் மனைவி தான்
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகையின் புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தமிழில் காதலுக்கு மரியாதை என்று இவர் நடித்த முதல் படத்திலேயே தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டு அதை தொடர்ந்து, பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் தானா
அவர் வேறு யாரும் இல்லை முன்னணி நடிகர் அஜித் குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தான். 1999ம் ஆண்டு அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக சேர்ந்து நடித்து அதன் மூலம் காதல் ஏற்பட திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருக்கும் ஷாலினியின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
