நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் சீரியல் நடிகை சரண்யா துரடி வெளியிட்ட வீடியோ- எங்கே சென்றுள்ளார் பாருங்க
சரண்யா துரடி
சின்னத்திரையில் தமிழ் தெரியாத நடிகைகள் கூட டயலாக்குகளை மனப்பாடம் செய்து பேசுகிறார்கள், சிலருக்கு டப்பிங் பேச வேறு கலைஞர்கள் வைக்கிறார்கள்.
ஆனால் ஒருசில நடிகைகள் நடித்து, சொந்த குரலிலேயே டப்பிங் பேசுகிறார்கள், அவர்களிலும் சரியாக தமிழ் உச்சரிப்புடன் பேசும் பிரபலங்கள் சிலரே உள்ளனர்.
தமிழில் ல, ழ, ள உச்சரிப்பை சரியாக கூறும் சில கலைஞர்களில் ஒருவர் தான் சரண்யா துரடி. சில நியூஸ் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் நடிகையாக களமிறங்கிய சரண்யா தமிழ் வார்த்தைகளை அழகாக உச்சரிக்க கூடியவர்.

சீரியல் பக்கம் இவரை தற்போது காணவில்லை, ஆனால் இன்ஸ்டாவில் எப்போதும் அழகான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார், அதற்கு தமிழில் பதிவுகள் போட்டு ரசிகர்களை கவருவார்.

லேட்டஸ்ட் வீடியோ
இவர் வெளிநாடுகளில் அதிகம் பயணம் செய்கிறார், அப்படி அண்மையில் Turkey சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார். கடைசியாக Cleopatra நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் அவர் எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
சங்கீத ஜாதி முல்லை பாடல் புகழ் நடிகர் கண்ணனை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க