48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை- யார் பாருங்க, அவர் கூறும் காரணம்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை ஷர்மிலி
80, 90களில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் பற்றிய செய்திகள் தான் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
90 காலகட்டத்தில் நகைச்சுவை மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. 13 வயதில் இருந்து சினிமாவில் நடித்த ஷர்மிலி பல வருடங்களுக்கு பிறகு ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
நடிகையின் பேட்டி
அதில் அவர், நான் பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது உண்மை தான், அதனால் நான் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன்.
இளம் வயதில் குழந்தையை பெற்றுக் கொண்டிருந்தால் எப்படி வளர்த்திருப்பேன் என தெரியாது.
இப்போது கர்ப்பமாக இருப்பதால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எனது வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் தாமதமாக தான் கிடைத்தது, குழந்தையும் 40 வயதில் தான் கிடைத்துள்ளது என பேசியுள்ளார்.
பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
