மாலத்தீவில் மிகவும் அரைகுறை ஆடையில் நடிகை ஷெரின் வெளியிட்ட புகைப்படங்கள்- குவியும் லைக்ஸ்
நடிகை ஷெரின்
தமிழ் சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்.
கன்னடத்தில் படங்கள் நடித்துவந்தவர் தனுஷின் படம் மூலம் தான் தமிழுக்கு வந்தார். அப்படத்தை தொடர்ந்து ஜெயா, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா மற்றும் பூவா தலையா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

லேட்டஸ்ட் போட்டோ
படங்களில் நடித்து வந்தவர் கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி, 2023ம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சி என கலந்துகொண்டார்.
தனது உடல் எடையையும் சுத்தமாக குறைத்துள்ள நடிகை ஷெரின் மகளிர் தின ஸ்பெஷலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் மாலத்தீவில் அரைகுறை கிளாமர் உடையில் எடுத்த போட்டோக்களை பகிர்ந்து மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri