'பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே' - திருமணம் குறித்து திடீர் பதிவு செய்தாரா பிக் பாஸ் ஷெரின்

Tweet Actress SHerin 'Ponnu ready! Where is mapula?'
By Balakumar Mar 23, 2021 01:02 PM GMT
Report

'பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே' - திருமணம் குறித்து திடீர் பதிவு செய்தாரா பிக் பாஸ் ஷெரின் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.

இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த நடிகை ஷெரின் தீடீரென தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இல்லாமல், தடுமாறி வந்தார்.

ஆனால் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்கள் வாய்ப்புகள் இல்லையென்றாலும், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்து, ரசிகர்களை கவர்ந்த்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பட்டு புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் " பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே " என விளையாட்டாக பதிவு செய்துள்ளார் ஷெரின்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US