திருமணம், குழந்தைக்கு பிறகும் படு கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய நடிகை ஸ்ரேயா- செம வைரல்
நடிகை ஸ்ரேயா
தெலுங்கில் 2001ம் ஆண்டு Ishtam என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ள ஸ்ரேயா மிகப்பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்கவில்லை.
சாதாரண வெற்றியை மட்டுமே கண்டுள்ள இவர் ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவது, சில காட்சிகள் மட்டும் படங்களாக நடித்து வந்தார்.
இடையில் 2018ம் ஆண்டு ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு மகளும் உள்ளார்.

லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக புகைப்படங்கள் வெளியிடும் ஸ்ரேயா தற்போது மஞ்சள் நிற புடவையில் ஒரு கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்று மாட்டிக்கொண்ட அர்ச்சனா மற்றும் அருண்- வைரல் வீடியோ
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri