கர்ப்பமான சீரியல் நடிகை ஸ்ரேயா, வைரலாகும் வீடியோ- ஆனால்?
கடந்த வருட இறுதியில் தொடர்ந்து சீரியல் பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. ஷபானா-ஆர்யன் திருமணம் நவம்பர் மாதம் நடந்தது, அடுத்து மதன்-ரேஷ்மா திருமணம்.
பிறகு டிசம்பர் மாதம் சித்து-ஸ்ரேயா இருவரது திருமணம் நடந்தது. பிரபலங்களின் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வந்தன.
சித்து-ஸ்ரேயா
இதில் சினிமாவிற்கு புதிய பிரபலங்களான சித்து-ஸ்ரேயா மீது ரசிகர்களுக்கு ஒரு தனி கவனிப்பு இருக்கிறது. திருமணம் முடிந்ததில் இருந்து இருவரும் பல கொணடாட்டங்கள் போட்டு வருகிறார்கள்.
புதிய கார் ஒன்று கூட வாங்கினார்கள், பிறகு ஸ்ரேயாவின் தங்கை திருமண கொண்டாட்டங்கள் நடந்தன. இது அனைத்தையும் அவர்கள் தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்த வண்ணம் இருந்தார்கள்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிறது. ஆனால் கர்ப்பமாக இருப்பது போல் ஸ்ரேயா மேக்கப் செய்துள்ளார், அவர்கள் ஒரு விளம்பரத்திற்காக அப்படி நடித்துள்ளாராம்.
இது சரியாக தெரியாத ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த திவாகரா இது?- அவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
